(திங்கள் முதல் ஞாயிறு வரை காலை 7.15, மணிக்கும் மாலை 5.00 மணிக்கும்)
ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியின் புதிய நிகழ்ச்சி “மஹா மங்களார்த்தி” சிறப்பு அம்சம் பொருந்தியதாகும். இந்த நிகழ்ச்சியில், ஒரு பிரசித்தி பெற்ற ஆலயத்தில் இருந்து மஹாமங்களார்த்தி ஒளிபரப்பப்படும். தெய்வங்களின் மூல ஆலயங்களில் இருந்து அந்த தெய்வத்தை பற்றி சிறப்பு ஆராதனை, பிரபல பஜன் பாடல் காட்சிகளுடன் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியே “மஹா மங்களார்த்தி“
தெய்வங்களின் மூல ஆலயங்களில் இருந்து, உதாரணமாக ஸ்ரீ தர்மஸ்தலா மஞ்சுநாதா, குக்கே ஸ்ரீ சுப்ரமண்யா, கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகா, மந்திராலயா ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி ஆலயம், ஷீரடி சாய்பாபா கோவில் மற்றும் பல ஆலயங்கள் இடம்பெறுகின்றன. இந்நிகழ்ச்சி பக்த கோடிகளுக்கு ஒரு வரபிரசாதமாக அமைகிறது. இந்நிகழ்ச்சி திங்கள் முதல் ஞாயிறு வரை காலை 7.15, மணிக்கும் மாலை 5.00 மணிக்கும் ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.