சென்னை: இன்று சென்னை வந்திருந்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் சந்தித்தனர்.
அப்போது தமிழகத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசின் நீட் தேர்வுக்கான கோரிக்கையை பரிசீலிப்பதாக பிரகாஷ் ஜவடேகர் உறுதியளித்துள்ளார்.
Image may be NSFW.
Clik here to view.