Quantcast
Viewing all articles
Browse latest Browse all 6182

ரவுடி ஸ்ரீதர் மனைவியின் சொத்துக்கள் முடக்கம்!

பல வழக்குகளில் தேடப்பட்டு வரும் காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதரின் பல கோடி சொத்துக்களை அமலாக்க துறை முடக்கியுள்ளது. ரவுடி ஸ்ரீதர் மனைவியின் பேரில் உள்ள ரூ.21 கோடி மதிப்புள்ள சொத்துகளை சென்னை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முடக்கியுள்ளனர். ஏற்கெனவே ஸ்ரீதருக்கு சொந்தமான ரூ.80 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Image may be NSFW.
Clik here to view.
ED attaches Rs 21 crore asset of Don Sridhar wife


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles