தலைநகர் டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசுபாட்டால் தினமும் 8 பேர் உயிரிழப்பதாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து காற்றை அதிகளவில் மாசுபடுத்தும் எரிவாயுக்களை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.