சென்னை:ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த போராட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் அதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அரசு பஸ், லாரி, ஆட்டோ, கால் டாக்ஸி தொழிலாளர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகரில் பெரும்பாலான பஸ்கள் இன்று ஓடவில்லை. இதனால் வேலைக்கு செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதேபோல் ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களும் குறைந்த அளவிலேயே இயங்கின.
Image may be NSFW.
Clik here to view.