Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனம் ரத்து

$
0
0

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஜனவரி மாதம் 11 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் இவர்களின் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கில் 11 பேரின் நியமனத்தையும் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Madras High Court quashes appointment of 11 TNPSC members


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles