Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்த ராகுல்

$
0
0

சென்னை: தி.மு.க, தலைவர் கருணாநிதி உடல்நலம் சரியில்லாததால் வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்வையாளர்கள் சந்திக்க அனுமதிக்க படவில்லை. இந்த நிலையில் முக்கிய பிரமுகர்கள் அவரது உடல் நலம் குறித்து விசாரித்த வண்ணம் உள்ளனர்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் கனிமொழி எம்.பி.யிடம் தொலைபேசி வாயிலாகக், கருணாநிதி உடல் நலம் பற்றி கேட்டறிந்தனர்.

தொலைபேசி வாயிலாக பொதுச்செயலாளர் க.அன்பழகன், திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கவிக்கோ அப்துல் ரகுமான், டி.கே. ரெங்கராஜன், எம்.பி., ஆகியோர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரித்தனர்.

Rahul Gandhi inquired about Karunanidhis health condition


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles