(வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 7.00 மணிக்கு)
வேந்தர் தொலைக்காட்சியில் வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாக்கு நிகழ்ச்சி "வேந்தர் டாக்கீஸ்"
திரையுலகச் செய்திகளை சூடாகவும் சுவையாகவும் பரிமாறும் நிகழ்ச்சி "வேந்தர் டாக்கீஸ்" திரையுலக நட்சத்திரங்களின் பரபர பேட்டி, இசை வெளியீட்டு நிகழ்ச்சி, படபூஜை விழா, ஷூட்டிங் ஸ்பாட் அனுபவங்கள், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு மற்றும் நட்சத்திரங்களின் நேர்காணல் என தமிழ் சினிமா பற்றிய சுவாரசிய தகவல்களை உங்கள் கண்களுக்கு விருந்தாக்கும் விதமாக ஒளிபரப்புகிறது "வேந்தர் டாக்கீஸ்". இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர் ப்ரீத்தி.