புதுடெல்லி:இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான வீரபூமியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
21-8-1944 அன்று பிறந்த ராஜிவ் காந்தியின் பிறந்தநாளை காங்கிரசார் இன்று கொண்டாடி வருகின்றனர்.
கடந்த 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலையொட்டி, மே 21-ஆம் தேதி தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகத்திற்கு வந்தபோது முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.
Image may be NSFW.
Clik here to view.