செம்மை வனம், ஊர்ச் சந்தை, பிரண்டைத்திருவிழா போன்ற அரிய நிகழ்வுகளின் மூலம் பண்பாட்டுத் தளத்தில் சிற்ப்பான பணிகள் செய்தமைக்காக ஊடகவியலாளர் மற்றும் எழுத்தாளருமான ம. செந்தமிழன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
முன்னாள் காவல் துறை இயக்குனர் தில்கவதி, மற்றும் இயக்குனர் எஸ் பி ஜனநாதன் ஆகியோர் விருதை அவருக்கு வழங்கனர். விழாவில் பெரியார் சாக்ரடிஸ் அவர்களின் தந்தை திராவிட மணி, விருது குழுவினர்கள் கலந்துகொண்டனர்.