புதுச்சேரி மாநிலத்தின் புதிய முதல்வராக முன்னாள் மத்திய இணையமைச்சர் நாராயணசாமி பதவியேற்க உள்ளார். இன்று நடைபெற்ற புதுச்சேரி மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் புதிய முதலமைச்சராக நாராயணசாமி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதனை முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம், புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் நமச்சிவாயம் உள்ளிட்டவர்கள் கூட்டாக அறிவித்தனர்.
Image may be NSFW.
Clik here to view.