ஆவடி அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா பிரச்சாரம்
ஆவடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ‘மா பா’ க.பாண்டியராஜனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா திருநின்றவூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆவடி நகர கழக செயலாளர் ஆர்.சி.தீனதயாளன் உடன் இருந்தார்.