Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

"சத்தியம் எக்ஸ்பிரஸ்"

$
0
0

சத்தியம் தொலைக்காட்சியில் சத்தியம் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியில் உலகச் செய்திகள் மட்டுமின்றி தேசிய, மாநில, மாவட்ட, விளையாட்டு செய்திகளும் இடம் பெறுகின்றன. இந்நிகழ்ச்சியின் மூலம் நாடு முழுவதும் நடைபெறும் அரசியல் மற்றும் பொதுவான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

இந்த செய்தி தொகுப்பு எக்ஸ்பிரஸ் வேகத்தில் செய்தி தொகுப்பாளர்களால் வாசிக்கப்படுவதால் அவசர உலகத்தில் அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. அரை மணி நேரத்தில் அறுபது முதல் எழுபது செய்திகள் உரிய படக்காட்சிகளுடன் ஒளிபரப்பபடுவதால் அன்றைய நாட்டு நடப்புகளை அரை மணி நேரத்திலேயே தெரிந்து கொள்ளலாம். அனைத்து செய்திகளின் கலவைகளை ஜெட் வேகத்தில் உங்களுக்காக வழங்குகிறோம்.

இதில் சுவாரசியமான சினிமா செய்திகளையும் சேர்த்து சொல்கிறோம். “சத்தியம் எக்ஸ்பிரஸ்” விரைவு செய்திகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1.00 மணி அளவில் நேரலையாக ஒளிபரப்பாகும்.

Sathiyam TV Program Sathiyam Express


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles