சென்னை:தண்டலம் மாதா மருத்துவக் கல்லூரி, காஞ்சிபுரம் அன்னை மருத்துவக் கல்லூரி, மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி மருத்துவ அறிவியல் ஆய்வு மையம், பொன்னையா ராமஜெயம் மருத்துவக் கல்லூரி, கோவை கற்பகம் மருத்துவக் கல்லூரிக்கு தடை.
இக்கல்லூரிகளில் முறையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் மத்திய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.