Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

பள்ளிகளில் கட்டாய இந்தி மொழி

$
0
0

புது டெல்லி:நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இந்தி மொழி கற்பதை கட்டாயமாக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

இது மத்திய, மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட விவகாரம். இதில் நாங்கள் ஏதும் உத்தரவு பிறப்பிக்க முடியாது. முதலில் மத்திய அரசை அணுகவும் என்று மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

SC rejects PIL on mandatory hindi language in School


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles