Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

ரூ.999-க்கு விமானத்தில் வெளிநாட்டு பயணம்

$
0
0

புது டெல்லி:விமான போக்குவரத்து சேவை நிறுவனமான "இண்டிகோ", கோடை விடுமுறையையொட்டி ரூ.999-ல் உள்நாட்டு, வெளிநாட்டு விமான பயணங்களை மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இது குறித்து, அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "ரூ.999-க்கு உள்நாட்டு, வெளிநாட்டு விமான பயணங்களை குறிப்பிட்ட இடங்களுக்கு மேற்கொள்ளலாம். இன்று (ஏப்ரல் 10) தொடங்கி- ஏப்ரல் 12 வரை 3 நாட்களுக்கு இந்த சலுகை கட்டண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். மே 1 முதல் ஜுன் 30 வரையிலான பயணங்களுக்கு மட்டுமே இந்த சலுகைத் திட்டம் பொருந்தும்" என்று கூறியுள்ளது.

Special fares on Indigo for Summer trip


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles