(20ஆம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு)
புதுயுகம் தொலைக்காட்சி பல்வேறு புதிய நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது, அந்த வரிசையில் உலகெங்கிலும் உள்ள புதிய பேச்சாளர்களை பல கட்ட நேர்முக தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுத்து தமிழ் சமூகத்திற்கு அறிமுக படுத்தும் வகையில் “யாவரும் கேளீர்“ என்ற புதிய நிகழ்ச்சியை வழங்கயிருக்கிறது.
தேர்ந்தெடுக்கப்படும் பேச்சாளர்கள் பல்வேறு தலைப்புகளின் கீழ் விவாதிக்க உள்ளனர். பேராசிரியர், முனைவர். கு.ஞானசம்பந்தன் இந்நிகழ்ச்சியின் நடுவராக இருந்து பேச்சாளர்களை நெறிபடுத்துகிறார்.
”யாவரும் கேளீர்“ நிகழ்ச்சி அனைத்து தரப்பினரையும் கவரும் விதத்தில் விரைவில் நமது புதுயுகத்தில் 20ஆம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.