தமிழகத்தில் நாளை முதல் தனியார் நிறுவனங்களின் பால் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை உயர உள்ளதாக தனியார் பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நாளை முதல் தனியார் பால் நிறுவனங்கள் 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை பால் விலையை உயர்த்துவதாக அவர் தெரிவித்தார். மேலும் தயிர் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Image may be NSFW.
Clik here to view.