சென்னை:நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க திமுக மற்றும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளன.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்த எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.