சென்னை: கடந்த 30 வருடங்களாக தரமான உணவுகள் வழங்குவதில் முதலிடம் வகித்துள்ள நிறுவனம் ஹோட்டல் சரவண பவன்.
இந்நிலையில் இன்று சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் இயங்கி வந்த சரவண பவன் கிளையை பார்வையிட்ட மாநகராட்சி அதிகாரிகள், உரிமம் இல்லாமல் விதிகளை மீறி இயங்குவதாக கூறி உணவகத்திற்கு சீல் வைத்தனர்.
Image may be NSFW.
Clik here to view.