Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

கொடிய விஷத்தை கொண்ட தேளையும் கொள்ளும் "கோக்"

$
0
0

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அறவழியில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது பெப்சி, கோக் போன்ற வெளிநாட்டு பானங்களை தடை செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

இதனை அடுத்து வரும் மார்ச் 1 முதல் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்ய மாட்டோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.

இந்நிலையில் கோக்கின் விஷத்தன்மையை எடுத்துக்காட்டும் வகையில் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது.

FOR VIDEO PLEASE CLICK HERE:https://youtu.be/Uqtl6x0odVM

Coke kills Scorpion Shock video


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles