Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

விலங்குகள் நலவாரியம் கடும் எதிர்ப்பு!

$
0
0

மத்திய அரசு 2016 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான சட்டம் தமிழக சட்ட சபையில் நிறைவேறியதை அடுத்து மத்திய அரசு தனது அறிவிக்கையை திரும்ப பெற முடிவெடுத்துள்ளது. ஆனால் மத்திய அரசின் இந்த முடிவுக்கு விலங்குகள் நலவாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Animal rights groups oppose Centre movie in Jallikattu


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles