ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி தமிழகத்தின் பல பகுதிகளில் மாணவர்கள், இளைஞர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி வேலூரில் சுமார் 500 பேர் தலைமை தபால் நிலையம் எதிரே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Image may be NSFW.
Clik here to view.