(தினமும் மாலை 6.00 மணிக்கு)
சத்தியம் தொலைக்காட்சியில் தினமும் மாலை 6.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது தமிழகத்தின் குரல் செய்தி தொகுப்பு. தமிழகத்தின் 32 மாவட்டங்களில் நிகழும் அத்துணை முக்கிய நிகழ்வுகள் பற்றிய செய்திகள் இந்த தொகுப்பில் இடம்பெறுகின்றன.
அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள், விவசாயிகளின் கோரிக்கைகள், கருத்தரங்குகள், மாணவர் நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், போராட்டங்கள், விளையாட்டு செய்திகள், குற்ற சம்பவங்கள் என அனைத்து வகை செய்திகளையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்
தமிழகத்தின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கும் இந்த செய்தி தொகுப்பு, நேயர்கள் விரும்பும் ஒரு தொகுப்பு. மாநில நிகழ்வுகளை சற்றும் குறையாமல் உங்கள் பார்வைக்கு கொண்டு வரும் உங்கள் சத்தியம் தொலைக்காட்சியின் ‘தமிழகத்தின் குரல்’ நிகழ்ச்சியை காணத்தவறாதீர்கள்…
தொகுப்பாளர் : பிரவின்