சென்னை:சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று திடீரெனெ மாரடைப்பு ஏற்பட்டது.
அவருக்கு எக்மோ கருவி மூலம் செயற்கை சுவாசம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவரது உடல்நிலை மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதோடு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜெயலலிதாவில் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image may be NSFW.
Clik here to view.