தெலுங்கு சங்கங்களின் கூட்டமைப்பு (FTO) கூட்டத்தொடர் இன்று (04.03.2016) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் சென்னை Metha Nagar-ல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தெலுங்கு பேசும் மக்களிடம் நேரடியாக சென்று அவர்கள் எதிர்கொள்ளும் குறைகள், பிரச்சினைகள் மற்றும் தேவைகள் கண்டறிந்து அதைப்பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றிய விவரம்:
↧