பிரபல பத்திரிகையாளரும், டைம்ஸ் நவ் சேனலின் தலைமை எடிட்டருமான அர்னாப் கோஸ்வாமி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அர்னாப் கோஸ்வாமி தனியாக ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தைத் தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அர்னாப் டைம்ஸ் நவ் சேனலில் இருந்த காலத்தில் பல பரபரப்புகளிலும், சர்ச்சைகளிலும் சிக்கினார் என்பது நினைவிருக்கலாம்.