Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

தீபாவளி: மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகள்

$
0
0

சென்னை:இந்துக்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி வருகின்ற 29-ம் தேதி வருகிறது. இதனையொட்டி பட்டாசு விற்பனை கடைகளில் விற்பனை களைகட்டி வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பட்டாசு வெடிப்பது குறித்த சில விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அவை என்னென்ன என்பதைக் கீழே பார்ப்போம்.

*125 டெசிபலுக்கு மேல் ஒலி ஏற்படுத்தும் பட்டாசுகளை விற்கக் கூடாது.

*நீதிமன்ற விதிமுறைகளை கடைபிடிக்காமல் உற்பத்தி, விற்பனை செய்யப்படும் பட்டாசுகளை வாங்கக் கூடாது.

*இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

மேலும், விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்து பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள மாசுக்கட்டுபாட்டு வாரியம், ஒலி மாசு மற்றும் புகையில்லா தீபாவளியைக் கொண்டாடுவோம் என பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளது.

Pollution control board issues some instructions regarding Diwali


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles