Quantcast
Viewing all articles
Browse latest Browse all 6182

ஜிது வகானி நியமனம்

அகமதாபாத்:குஜராத் மாநிலத்தின் முதல்மந்திரியாக பொறுப்பேற்றிருந்த ஆனந்தி பென் தனது பதவியை ராஜினாமா செய்ததால் அக்கட்சியின் மாநில தலைவராக இருந்துவந்த விஜய் ருபானி புதிய முதல் மந்திரியாக கடந்த 7-ம் தேதி பதவி ஏற்றார்.

இதையடுத்து, காலியாக இருந்த குஜராத் மாநில தலைவர் பதவியில் ஜிது வகானி என்பவரை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா இன்று உத்தரவிட்டுள்ளார்.

Image may be NSFW.
Clik here to view.
Jitu Vaghani appointed as new Gujarat BJP President


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles