சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் 24-ந் தேதி கொலை செய்யப்பட்ட பெண் என்ஜினீயர் சுவாதி வழக்கில் துரிதமாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை கைது செய்த சென்னை காவல் துறையினருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா தனது பாராட்டுகளை தெரிவித்து கொண்டுள்ளார்.
சுவாதி கொலை வழக்கில் செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்பவரை நேற்று நள்ளிரவு போலீசார் கைது செய்தனர்.
Image may be NSFW.
Clik here to view.